தமிழ்த்துறை


        தமிழ்த்துறையில் எம்.பில் (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்), பி.எச்.டி. (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்) ஆகிய இரு ஆராய்ச்சி படிப்புகள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்படுகின்றன.


        மேலும், திருமதி. ஹேமா ஜோயலை ஆசிரியராகக் கொண்டு சீவகசிந்தாமணி என்னும் புத்தகத்தை Non Detail ஆக பாடத்திட்டக்குழு அங்கீகரித்துள்ளது.


        ஐஞ்சிறுங் காப்பியங்களான 1.உதயண குமார காவியம் 2.நாக குமார காவியம் 3.யசோதர காவியம் 4.நீலகேசி 5.சூளாமணி ஆகிய நூல்களை தமிழ்த்துறையின் ஆசிரியர்கள் எழுதி அவை மாணவர்களுக்கு Text Book ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.